Smile

 
$('#slide').cycle({
				fx:      'fade',
				delay:   -600
				});
செய்திகள்

---------

தொடர்புக்கு
மின்னஞ்சல்: info@tamilresearch.in
தொலைபேசி: +91 9364557043
 

    
உலகில் தோன்றிய முதல் மனிதனும், அவன் பேசிய மொழியும் தமிழே, தமிழனே !
உலகின் முதல் இசை தமிழ் இசையே !
உலகின் முதன் முதல் இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களே !
உலகின் உயிருள்ள பண்டைய முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே !
உலகின் முதல் எழுத்துக்களையும், எண்களையும் படைத்தவன் தமிழனே !
உலகின் அனைத்து மக்களுக்குமான பொதுமறை தமிழனது திருக்குறளே !
உலகின் முதல் கடலாடி தமிழனே !
உலகில் முதல் குடியேற்றங்கள் கண்டவன் தமிழனே !
உலக நாகரிகங்களின் தொட்டில் பிறப்பிடம் குமரிக்கண்டத் தமிழகமே !
உலகத் தத்துவங்களின் பிறப்பிடம் குமரிக்கண்டத் தமிழகமே !
உலகின் விண்மீங்களை முதலில் ஆய்ந்தறிந்தவன் தமிழனே !
உலகில் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்தவன் தமிழனே !
உலகில் ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு கண்டவன் தமிழனே !
உலக மருத்துவத்தின் முதல் முன்னோடி தமிழனே !
உலகில் முதல் தற்காப்பு மற்றும் தாக்குதல் கலை கண்டவன் தமிழனே !