$('#slide').cycle({
				fx:      'fade',
				delay:   -600
				});
			
செய்திகள்

----------

தொடர்புக்கு
மின்னஞ்சல்: singaravel@tamilresearch.in
தொலைபேசி: +91 9364557043
 
    
அளவைகள்


எடுத்தலளவை - பொன்னளவை
  • 4 நெல் - 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி - 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி - 1 வல்லம் (பணத்தூக்கம்)
  • 10 வல்லம் - 1 கழஞ்சு (1/2 அவுன்சு)

முகத்தலளவை
  • 2 செவிடு - 1 பிடி
  • 4 செவிடு - 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு - 1 உழக்கு
  • 2 உழக்கு - 1 உரி
  • 2 உரி - 1 நாழி
  • 8 நாழி - 1 குலுணி (மரக்கால்)
  • 2 குலுணி - 1 பதக்கு
  • 3 குலுணி - 1 முக்குறுணி
  • 2 பத்க்கு - 1 துணி (காடி)
  • 3 தூணி - 1 கலம்
  • 400 குறுணி - 1 கரிசை (பறை)

குழியளவை
  • 16 சாண் - 1 கோல்
  • 18 கோல் - 1 குழி
  • 100 குழி - 1 மா
  • 240 குழி - 1 பாடகம்
  • 20 மா - 1 வேலி

பிறபொருள் அளவை
  • 4 கஃசு - 1 பலம் (நொடி)
  • 8 பலம் - 1 சேர்
  • 5 சேர் - 1 வீசை
  • 2 1/2 வீசை - 1 துலாம் (தூக்கு,கா,நிறை)
  • 8 வீசை - 1 மணங்கு
  • 20 மணங்கு - 1 (பாரம்) கண்டி

நீட்டலளவை
  • 8 தோரை - 1 விரல்
  • 12 விரல் - 1 சாண்
  • 2 சாண் - 1 முழம்
  • 4 முழம் - 1 பாகம் (தண்டம்)
  • 2000 தண்டம் - 1 குரேசம் (2 1/4 மைல்)
  • 2 குரேசம் - 1 யோசனை
  • 7 1/2 நாழிகை வழி - 1 காதம் (10 மைல்)
  • 3 காதவதம் என்ற நீட்டலளவையும் உள்ளது

கால அளவை
    (கணம்), (மாத்திரை), (நொடிக்கு கீழ்)
  • 60 நொடி - 1 வி நாடி
  • 60 விநாடி - 1 நாழிகை
  • 7 1/2 நாழிகை - 1 சாமம்
  • 8 சாமம் - 1 நாள்
  • 7 நாள் - 1 வாரம்
  • 15 நாள் - 1 பக்கம்
  • 2 பக்கம் - 1 மாதம்
  • 6 மாதம் - 1 அயனம்
  • 2 அயனம் - 1 ஆண்டு