$('#slide').cycle({
				fx:      'fade',
				delay:   -600
				});
			
செய்திகள்

----------

தொடர்புக்கு
மின்னஞ்சல்: singaravel@tamilresearch.in
தொலைபேசி: +91 9364557043
 
    
எண்ணலளவை சிற்றிலக்கம், பேரிலக்கம் என இருவகைப்படும்.

சிற்றிலக்கம் - கீழ் எண்கள்

முக்கால் - 3/4
அரை - 1/2
கால் - 1/4
நாலுமா - 1
மும்மாமுக்காணி - 3/16
மும்மா -3/20
அரைக்கால் - 1/8
இருமா - 1/10
மாகாணி - 1/16
ஒருமா - 1/20
முக்காணி - 3/80
அரைமா - 1/40
காணி - 1/80
அரைக்காணி - 1/160
முந்திரி - 1/320
கீழ்முக்கால் -3/1280
கீழரை - 1/640
கீழக்கால் - 1/1280
கீழ் நாலுமா - 1/1600
கீழ்மூன்றுவீசும் - 3/5120
கீழ்மும்மா - 3/6400
கீழரைக்கால் - 1/8560
கீழிருமா - 1/3200
கீழ்வீசம் - 1/51
கீழொருமா - 1/6400
கீழ் முக்காணீ - 3/25600
கீழரைமா - 1/12800
கீழ்காணி - 1/51200
கீழ்முந்திரி - 1/1,02,400

"தமிழர் அளவைகள்" முனைவர் கு.பகவதி


பேரிலக்கங்கள் - மேல் எண்கள்

ஒன்று - 1
பத்து - 10
நூறு - 100
ஆயிரம் - 1000
பத்தாயிரம் - 10,000
நூறாயிரம் - 1,00,000
பத்து நூறாயிரம் - 10,00,000
நூறு நூறாயிரம் - 10,00,000
கோடி - 1,00,00,000
அற்புதம் - 10,00,00,000
நிகற்பதம் - 1,00,00,00,000
கும்பம் - 10,00,00,00,000
கணம் - 1,00,00,00,00,000
கற்பம் - 10,00,00,00,00,000
நிகற்பம் - 1,00,00,00,00,00,000
பதுமம் - 10,00,00,00,00,00,000
சங்கம் - 1,00,00,00,00,00,00,000
வெள்ளம் - 10,00,00,00,00,00,00,000
அந்நியம் - 1,00,00,00,00,00,00,00,000
மத்தியம் - 10,00,00,00,00,00,00,00,000
பரார்த்தம் - 1,00,00,00,00,00,00,00,00,000
புரியம் - 10,00,00,00,00,00,00,00,00,000
பிரமகற்பம் - 1,00,00,00,00,00,00,00,00,00,000
(முக்கோடி) கையேடு பக்கம் 275

"கந்த புராணம்" அண்ட அகலம், உயர்ச்சி24 துகள் - 1 மயிர் நுனி
8 மயிர் நுனி - 1 ஈர்
8 ஈர் - 1 பேன்
8 பேன் - 1 நெல்
8 நெல் - 1 அங்குலம்
24 அங்குலம் - 1 முழம்
4 முழம் - 1 தனு
2 தனு - 1 தண்டம்
200 தண்டம் - 1 குரோசம்
4 குரோசம் - 1 யோசனை


வான சாஸ்திரம்

60 விதர்ப்பரை - 1 தர்ப்பரை
60 தர்ப்பரை - 1 விகலை
60 விகலை - 1 கலை
30 பாகை - 1 இராசி
12 இராசி - 1 மண்டலம்
'கருணாமிர்த சாகரம்'